வடமாநிலத் தொழிலாளர்கள் இல்லை என்றால், தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் முழுமையாக பாதிக்கப்படும் என்று வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறினார்.