பைக்-ஐ பிடிங்கி அட்டகாசம்... - தமிழரிடம் பணம் பறித்த வடமாநில கும்பல் - திருப்பூரில் அதிர்ச்சி...

x

திருப்பூரில் மீண்டும் தமிழர் ஒருவரிடம் வட மாநிலத்தவர்கள் ரகளை, இருசக்கர வாகனத்தில் சென்ற சம்பத், வடமாநில இளைஞர் மீது லேசாக உரசியதாக தகவல், ஒன்று கூடிய வடமாநிலத்தவர்கள் சம்பத்திடம் ரகளை செய்து ரூ.500 பறித்ததாக குற்றச்சாட்டு, இருசக்கர வாகனத்தை கொடுக்க மறுத்து வட மாநிலத்தவர்கள் வாக்குவாதம், சில தினங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவல்


Next Story

மேலும் செய்திகள்