புதிய அணு ஆயுதங்களை அறிமுகப்படுத்திய வடகொரியா... கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்...

x

வடகொரியா புதிய அணு ஆயுதங்களை அறிமுகப்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சிகளை நடத்தி வருவது வடகொரியாவை ஆத்திரமூட்டியுள்ளது. இதனால் வடகொரியாவும் அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் புதிய அணு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்த போது ஹவாசன் 31 எஸ் ரக அணுகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்