சீறிய 18 ஏவுகணை அமெரிக்காவையே ஆட்டிப்பார்த்த வடகொரியா ... | America | North Korea | Thanthi TV

x

வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் Hwasong-18 ஏவுகணை சோதனை நடத்தப்பட்ட நிலையில், இதற்கு ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்