"கூலி வேலைக்கு வருவோர்களை அடித்து விரட்டுவோம் என சொல்வதா..?" - வடமாநிலத்தவர்கள் விவகாரம் - திருமாவளவன் ஆவேச பேட்டி

x
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், செய்தியாளர் சந்திப்பு
  • "ஒப்பந்த பணி என்ற பெயரில் வட மாநிலத்தவர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள்"
  • "வணிக வளாகம், துறைமுகங்களில் வட மாநிலத்தவர்கள் ஒப்பந்த பணிகளை எடுக்கிறார்கள்"
  • "வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு முதலீட்டு வடிவில் தமிழ்நாட்டில் இருக்கிறது"
  • "கூலி வேலைக்கு வரும் வடமாநிலத்தவர்களை அடித்து விரட்டுவோம் என கூறுவது ஏற்புடையதல்ல"

Next Story

மேலும் செய்திகள்