வடமாநிலத்தவர்கள் விவகாரம் - அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை

x
  • அண்ணாமலை, பாஜக மாநில தலைவர்- "தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்"
  • "தமிழ்நாடு அரசும், காவல்துறையும் அவர்களை பாதுகாக்கிறது"
  • "அரசியல், கட்சி வேறுபாடுகளை தவிர்த்தே இதை கூறுகிறேன்"
  • "தமிழ்நாடு மீது அவதூறு கூறுவதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்"

Next Story

மேலும் செய்திகள்