Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.03.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • அதானி மற்றும் ராகுல்காந்தி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மீண்டும் சலசலப்பு..... தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரு அவைகளும் ஒத்திவைப்பு
  • குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, வருகிற 18ஆம் தேதியன்று கன்னியாகுமரி வருகிறார்... இன்று முதல் 21ஆம் தேதி வரை, கேரளா, தமிழகம், லட்சத்தீவுகளில் சுற்றுப்பயணம்...
  • பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை..... மாணவர்கள் ஆப்சென்ட் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து, ஆலோசனை.....
  • முதலமைச்சர் ஸ்டாலினுடன், பால்வளத்துறை அமைச்சர் நாசர் சந்திப்பு.... ஆவின் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஆலோசனை....

Next Story

மேலும் செய்திகள்