Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.03.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • டெல்லியில் நாடாளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு.
  • திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்.
  • ஆஸ்கர் வென்ற "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளி தம்பதி முதலமைச்சர் ஸ்டாலின் உடன் சந்திப்பு.
  • புதுச்சேரியில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் 26 ஆம் தேதி வரை விடுமுறை.
  • தமிழ்நாட்டில் இன்ஃபுளுயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சுகாதாரத்துறை.

Next Story

மேலும் செய்திகள்