Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08.03.2023) | 1 PM Headlines | Thanthi TV

• மகளிர் தினத்தில் பெண் காவலர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் தந்த முதல்வர். • 100 அடி உயர மின் கம்பத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கோவை பெண்.. கேரளாவில் நேர்ந்த விபரீதம். • மகளிர் தினம்: ட்வீட் செய்த பிரதமர்... புதிய hashtag உடன் வாழ்த்திய முதல்வர். • பரபரப்பான அரசியல் சூழலில் ஈபிஎஸ் திடீர் ஆலோசனை. • தெலங்கானா முதல்வர் மகளுக்கு சம்மன் - அமலாக்கத் துறை அதிரடி
X

Thanthi TV
www.thanthitv.com