விமானத்தில் கேட்ட உஷ்.. உஷ்.. சத்தம்.. கடத்தப்பட்ட பச்சை நிற அனகோண்டா - அதிர்ச்சியில் அதிகாரிகள்

பேங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை அனகோண்டா, குரங்கு உள்ளிட்ட 18 விலங்குகள் பெங்களூரு விமான நிலையத்தில் பறிமுதல்செய்யப்பட்டன.

பெங்களூரு விமான நிலையத்தில் ஹாங்காங்கில் இருந்து வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், ஒரு பெண் உட்பட3 பேரின் உடைமைகளை சோதனையிட்டதில், அரியவகை பச்சை நிற அனகோண்டா உள்ளிட்ட ஊர்வன விலங்குகளையும், 4 குரங்குகளையும் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், 3 பேரை கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com