அலெஸ் பியாலியாட்ஸ்கி-க்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

x

2022ஆம் ஆண்டுக்கான, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு. பெலாரஸை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி-க்கு அமைதிக்கான நோபல் பரிசு. ரஷ்ய மற்றும் உக்ரைனை சேர்ந்த மனித உரிமை அமைப்புகளுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு.


Next Story

மேலும் செய்திகள்