"இந்த பொறப்புத்தான் நல்லாருசிச்சி சாப்பிட கிடைச்சது.." - குறையாத மவுசு.. முதல் இடம் பிடித்த பிரியாணி

x

இந்த ஆண்டு சொமேட்டோ செயலியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யப்படும் செயலிகளில் முதன்மையானவைகளாக கருதப்படுவது சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி.

அதன்படி, இந்த ஆண்டு சொமேட்டோ செயலியில் மக்களால் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக, ஸ்விக்கி செயலியிலும் பிரியாணி முதலிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்