"சான்றிதழ்களை பிடித்து வைக்க உரிமை இல்லை"/"சான்றிதழ்களை பிடித்து வைக்க கல்லூரி நிர்வாகத்திற்கு எந்த உரிமையும் இல்லை" "இளநிலை வேளாண் படிப்பை இடைநிறுத்தம் செய்த மாணவியின் சான்றிதழ்களை 10 நாட்களில் வழங்க வேண்டும்", வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு