"டிடிவி-க்கு இடம் கிடையாது"-ஈபிஸ் திட்டவட்டம்

x

நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக-விற்கு ஒரு சதவீதம் கூட இடம் கிடையாது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்