இனி யாரும் தப்ப முடியாது.. Inch by Inch கண்காணிக்கப்போகும் கேமரா.. மத்திய ரயில்வேயின் மும்பை பிரிவு அதிரடி

மத்திய ரயில்வேயின் மும்பை பிரிவு புதிய டிக்கெட் சோதனை முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் படி, மத்திய ரயில்வேயில் உள்ளூர் ரயில் டிக்கெட் சரி பார்ப்பவர்களுக்கு ஆடையில் கேமராக்கள், செயலிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அபராதம் விதிக்கப்பட்ட பயணிகள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த முடியும்.

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இத்தகைய முயற்சி உருவாக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

X

Thanthi TV
www.thanthitv.com