டிரைவரே தேவையில்லை... வந்து விட்டது சூப்பர் பஸ்!

x

தென் கொரியாவின் சியோலில் முதல் ஓட்டுநரில்லா சுய-ஓட்டுநர் பேருந்தின் சோதனை ஓட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பேருந்தில் ஓட்டுநர் இல்லாத போதிலும், வாகனங்களில் மக்கள் பயமின்றி மிகவும் வசதியாக பயணிக்கலாம் என பேருந்தை தயாரித்த பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமான பேருந்தை போலல்லாமல், பெரிய ஜன்னல்களுடன் வட்டமான விளிம்புகளை இந்த புதிய வாகனம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்