"எம்ஜிஆர் இல்லை என்றால் நான் இல்லை"... இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்

x

வெடி விபத்து நிகழ்ந்தபோது, தன்னை காப்பாற்றியவர் எம்ஜிஆர் என இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். குண்டான் மலை திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இதனை கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்