“வரும் சீசனில் சேப்பாக்கத்தில் போட்டிகள் நடைபெறாது“ - TNPL ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

x

இந்தாண்டு டிஎன்பிஎல் போட்டிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறாது என டிஎன்பிஎல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

டிஎன்பிஎல் 7 வது சீசன் குறித்த செய்தியாளர் சந்திப்பு, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. அப்போது, இந்தாண்டுக்கான டிஎன்பிஎல், வரும் ஜூன் 12-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தனர். இந்த தொடரில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்பதாக கூறிய அவர்கள், IMPACT PLAYER விதிகளும், பிளே ஆஃபில் ரிசர்வ் டே நடைமுறையும் கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். அதே போல டி.ஆர்.எஸ்.முறை அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறினர்


Next Story

மேலும் செய்திகள்