அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு குறையாத மவுசு.. இந்தியர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு

x

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடனின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். அவருக்கு ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்