“வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை“ - சென்னை மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் பேச்சு

x

"சென்னை வரும் வடமாநில தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள் என கண்காணிக்க வேண்டும்"

சென்னை மாமன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர் சொக்கலிங்கம் கோரிக்கை

"ரயில்களில் 50 பேர் அமரும் பெட்டியில் வட இந்தியர்கள் 150 பேர் வருகின்றனர்"

"அனைவருக்கும் பணி வழங்கும் அளவு தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை"

"கடைகளில் வேலை செய்யும் வட மாநிலத்தவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்