"தமிழ்நாடு, தமிழகம் - எந்த வேறுபாடும் கிடையாது" - திருமாவளவன்

நெல்லை பாளையங்கோட்டையில் நல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடப்பட்டது . இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து

கொண்டனர். விழாவில் பேசிய திருமாவளவன்

தமிழ்நாடு, என்பதற்கும் தமிழகம் என்பதற்கும்

எந்த வேறுபாடும் கிடையாது என்று கூறினார்.

அம்மா என்பதற்கும் தாய் என்பதற்கும் ஒரே

பொருள் தான் என்று கூறிய திருமாவளவன், இவ்விவகாரத்தில் சூழ்ச்சியும், அரசியலும் உள்ளதாக குற்றம்சாட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com