கடலூர் முழுவதும் குவிக்கப்பட்ட போலீஸ்.. புதுச்சேரிக்கு செல்லும் தனியார் பேருந்துகள் நிறுத்தம்

x
  • முழு அடைப்பு காரணமாக கடலூர் மாவட்டத்தில் 40 சதவீத கடைகள் மூடல்
  • மாவட்டம் முழுவதும் 100% அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கம்
  • பாதுகாப்பு காரணங்களுக்காக பல இடங்களில் கான்வாய் முறையில் இயக்கப்படும் பேருந்துகள்
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 80 பேர் கைது- காவல்துறை தகவல்
  • 10 எஸ்பிக்கள் தலைமையில் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்