"என்எல்சி நிறுவனத்திற்கு நிலத்தை கொடுத்துவிட்டு கூலியாக வேலை பார்க்கணுமா?" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

• அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் • "விளைநிலங்களை தாரை வார்க்கும் தமிழக அரசு" • "அரசு வேலை என்கிறார்- அது கூலி வேலை தான்" • "நில உரிமையாளர்களுக்கு கூலி வேலை அளிப்பர்" • "நிலங்களை தாரை வார்த்தால் போராட்டம் வெடிக்கும்"
X

Thanthi TV
www.thanthitv.com