"என்எல்சி விவகாரம் - தீர்வு காணாவிட்டால் போராட்டம்" - இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அறிவிப்பு

x
  • என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு நிலங்களை சமன்படுத்த கடும் எதிர்ப்பு
  • "மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் அதிமுக மாபொரும் போராட்டத்தை முன்னெடுக்கும்"
  • அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
  • "3-வது அனல் மின் நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிர்வாகம் கைவிட வேண்டும்"
  • "அச்சத்தில் உள்ள விவசாயிகளிடம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்"
  • "மத்திய அரசு, என்எல்சி, அப்பகுதி மக்களோடு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்"
  • "கடலூர் மக்களின் உயிர் நாடி பிரச்சினை என்பதால் அரசு மெத்தனமாக இருக்க கூடாது"
  • "பிரச்சினைக்கு உரிய தீர்வு காணாவிட்டால் அதிமுக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்"

Next Story

மேலும் செய்திகள்