சூர்யா சிவாவுக்கு விருது அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நித்தியானந்தா

x

பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவாவுக்கு விருது அறிவித்த நித்தியானந்தா

நன்றி தெரிவித்து சூர்யா சிவா டுவிட்டரில் உருக்கம்

விருது அறிவித்த நித்தியானந்தாவின் வீடியோவையும் வெளியிட்டு நெகிழ்ச்சி

இந்து மதத்தின் புகழை பரப்பி வருவதால் தர்மரட்சகர் விருது வழங்குவதாக நித்தியானந்தா அறிவிப்பு



Next Story

மேலும் செய்திகள்