நிர்பயா திட்டத்தில் பேருந்துகளில் சிசிடிவி கேமிரா... கண்காணிக்க கட்டுப்பாட்டு மையம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

x

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், நிர்பயா பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 500 மாநகர பேருந்துகளில், முதற்கட்டமாக சிசிடிவி கேமிராக்கள், பேனிக் பட்டன், செயற்கை நுண்ணறிவு வீடியோ ரெக்கார்டர் உடன் கூடிய கருவிகள் பெருத்தபட்டுள்ளது. இதனை ஒருங்கிணைக்கு வகையில், சென்னை பல்லவன் இல்லத்தில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்