சாலையில் ஹாயாக உலா வந்த புலி.. பயத்துடன் படம் பிடித்த வாகன ஓட்டிகள்.. | Tiger | Nilgiris

x

சாலையில் ஹாயாக உலா வந்த புலி.. பயத்துடன் படம் பிடித்த வாகன ஓட்டிகள்..

நீலகிரி மாவட்டம், கூடலூரிலிருந்து முதுமலை வனப்பகுதி வழியாக, மைசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை புலி ஒன்று கடந்து செல்லும் காட்சி வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்