சாலை நடுவே உள்ள தடுப்பின் மீது ஏறி நடனம்... போதை ஆசாமியின் அட்ராசிட்டி

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரப் பகுதியில் சாலை நடுவே வைக்கப்பட்ட தடுப்பின் மேல் ஏறி சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு போதை ஆசாமி ஒருவர் நடந்து சென்று அட்டூழியம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்