இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night ஹெட்லைன்ஸ்

நாளை தொடங்குகிறது, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்....பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்....

எடப்பாடி பழனிசாமி தலைமையில், நாளை அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம்.....சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் ஓ.பி.எஸ் பங்கேற்பாரா? என எதிர்பார்ப்பு....

ஓ.பி.எஸ்-சை விட ஈ.பி.எஸ் பின்னால் தான் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள்.....அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேச்சால் சலசலப்பு..........


Next Story

மேலும் செய்திகள்