"என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்" - தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் பேட்டி

x

என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடைபெறும் என, தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்