நெய்வேலி லாக்கப் மரணம்.. 3 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவு

x

கடந்த 2015 ஆம் ஆண்டு, நெய்வேலி காவல் நிலையத்தில் நிகழ்ந்த லாக்அப் மரணம் தொடர்பாக, 3 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, காவல் ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், காவலர் சௌமியன் ஆகிய 3 பேர் மீது கொலை வழக்கு மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்