#BREAKING || நெக்ஸ்ட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு - காரணம் என்ன..? | NEXT EXAM

x

மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு/தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு/நெக்ஸ்ட் தேர்வுக்கு மருத்துவ மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் ஒத்திவைப்பு/மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு/நெக்ஸ்ட் தேர்வை கைவிடக்கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது//கோப்புக்காட்சி/4/நெக்ஸ்ட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்