மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் - நியூசி.யை நொறுக்கிய ஆஸி

x
  • தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.
  • பார்ல் நகரில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது.
  • பின்னர் ஆடிய இங்கிலாந்து, 15வது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி கண்டது.
  • மற்றொரு லீக் போட்டியில் நியூசிலாந்தை 97 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.

Next Story

மேலும் செய்திகள்