நியூயார்க்கை கலக்கும் 'பொன்னியின் செல்வன்-2'

நியூயார்க்கை கலக்கும் 'பொன்னியின் செல்வன்-2'
Published on

பொன்னியின் செல்வன் ரிலீசை முன்னிட்டு நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலை மேலே பிரம்மாண்டமாக படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com