புத்தாண்டு கொண்டாட்டம் எதிரொலி..மாலை முதலே அதிரடியில் இறங்கிய போலீசார்-உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை

x

புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் எதிரொலி - போலீசார் தீவிர வாகன சோதனை, அண்ணா சாலையில் மாலை முதலே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வரும் போலீசார், சென்னை முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்