பெற்றோரை கதிகலங்க வைக்கும் புதிய வைரஸ்.. குழந்தைகள் அடுத்தடுத்து பலி..உச்சம் தொட்ட பயம் - மருத்துவர்கள் கூறுவது என்ன? தப்பிக்க என்ன தீர்வு?
• பெற்றோரை கதிகலங்க செய்யும் புதிய வைரஸ்
• மேற்கு வங்கம் , கர்நாடகாவில் அதிகரிக்கும் பாதிப்பு
• அதிகரிக்கும் காய்ச்சல் - எகிறும் கொரோனா பயம்
• சுட்டெரிக்கும் வெப்பத்திற்கு நடுவே பரவும் காய்ச்சல்
• 'ஹெச்3என்2' இன்புளூயன்சா... அடினோ வைரஸ்..
• மேற்கு வங்கத்தில் அடினோ வைரஸுக்கு 36 குழந்தைகள் பலி
• காய்ச்சலில் இருந்து தப்பிக்க என்ன தான் தீர்வு
• அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வரும் குழந்தைகள்
