'வளர்ச்சினா இப்படி இருக்கணும் யா...' கோபி - சுதாகர் கொடுத்த புதிய அப்டேட்

'வளர்ச்சினா இப்படி இருக்கணும் யா...' கோபி - சுதாகர் கொடுத்த புதிய அப்டேட்
Published on: 

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும், விக்னேஷ் SC போஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் கமர்ஷியல் ஃபேண்டஸி, ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான முறையில் இனிதே நடந்தேறியது.

X