கடன் சுமையை குறைக்க புதிய யுக்தி... தத்தளிக்கும் அதானி குழுமம்

x

கடன் சுமையை குறைக்க புதிய யுக்தி...தத்தளிக்கும் அதானி குழுமம் - உலகப் பணக்காரருக்கு வந்த பிரச்சனை

பெரும் கடன் சுமையில் தத்தளிக்கும் அதானி குழுமம், கடன் சுமையை குறைக்க 40,000 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.


Next Story

மேலும் செய்திகள்