"வியாழன் கோளில் உயிர் வாழலாம்" - வியக்கவைக்கும் புது தகவல்

x
  • வியாழன் கோள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள ஐரோப்பிய யூனியன் வரும் 13 ஆம் தேதி ராக்கெட்டை விண்ணிற்கு ஏவுகிறது.
  • சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக அறியப்படும் வியாழன், நம் பூமியைப் போல் 1300 மடங்கு பெரியது.
  • தூசித் துகள்களால் ஆன வளையங்களை கொண்ட வாயுக்கோளின், பனிநிலவில் உயிர்கள் வாழலாம் என ஏற்கனவே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இந்த நிலையில் வியாழனின் வியக்கதகு தகவல்களை பெற விரிவான ஆய்வை மேற்கொள்ள வரும் 13 ஆம் தேதி ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் விண்கலத்தை அனுப்பவிருக்கிறது.
  • பிரெஞ்சு கயானாவில் நிறுத்தப்பட்டிருக்கும் அதிக எடையை சுமந்து செல்லும் Ariane-5 ராக்கெட் வாயிலாக வியாழனுக்கு அனுப்புகிறது.
  • இந்த விண்கலம் 8 வருடங்கள் பயணம் செய்து 2031 ஆம் ஆண்டு வியாழனை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்