பிளே-ஆஃப் சுற்றில் சென்னை அணி புதிய சாதனை

x

ஐபிஎல் வரலாற்றில் 12வது முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தோனி தலைமையிலான சென்னை அணி முன்னேறி உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு முதல் ஆடிவரும் சென்னை அணி, இதுவரை தாங்கள் ஆடிய 14 சீசன்களில் 2 சீசன்கள் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை. மற்ற அனைத்து சீசன்களிலும் சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 9 முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ள சென்னை, 4 முறை மகுடம் சூடி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்