புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.