ஐபிஎல்லில் புதிய மைல்கல் - தட்டி தூக்கிய தல..| IPL | Dhoni | CSK

x

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது 250வது ஐபிஎல் போட்டியில் இன்று ஆடவுள்ளார். குஜராத் உடனான இறுதிப்போட்டி தோனியின் 250வது போட்டியாக மாற உள்ளது. இதுவரை சென்னை மற்றும் புனே அணிகளுக்காக 249 ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரில் 250 போட்டிகள் ஆடிய முதல் வீரர் என்ற பெருமையை தோனி இன்று பெறவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்