அகழ்வாய்வில் புதிய மைல்கல்... சான்கே கலாச்சாரத்தை காட்டும் கல்லறைகள்...

x
  • பெருவில் இன்கா பேரரசுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த சுமார் 30 கல்லறைகளைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்...
  • புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 800 ஆண்டுகள் பழமையான இந்த கல்லறைகள் சான்கே கலாச்சாரத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வழிவகுக்கும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  • மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சான்கே கலாச்சாரத்தைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்