வான்கடே வானில் மிதக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி

x

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என மூன்று வடிவிலான தொடர்களுக்கும் தனித்தனி ஜெர்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஜெர்சிகளின் அறிமுக வீடியோ இந்திய கிரிக்கெட் அணி மற்றும் அடிதாஸ் இந்தியா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்