#BREAKING | மங்களூர் குண்டு வெடிப்பு குற்றவாளி ஷாரிக் குறித்து வெளியான புதிய தகவல்

மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம்.

முக்கிய குற்றவாளியான ஷாரிக், வனபகுதியில் சர்வைவல் பயிற்சி மேற்கொண்டதாக தகவல்.

ஷாரிக், குடகு மாவட்டத்தின் வனப்பகுதியில் வன பகுதியில் சர்வைவல் மற்றும் ட்ரெக்கிங் பயிற்சி மேற்கொண்டதாக அதிர்ச்சி தகவல்.

குடகுவில் விடுதியில் தங்கியிருந்த ஷாரிக், கடந்த மே மாதத்தில் 3 நாட்கள் பயிற்சி பெற்றதாக தகவல்.

ஷாரிக், என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பது குறித்த விசாரணை தீவிரம்

X

Thanthi TV
www.thanthitv.com