ரிலீஸ் ஆன உடனே ஆன்லைனில் HD தரத்தில் கசிந்த புது படம்... அதிர்ச்சியில் உறைந்த "போலா" படக்குழு...

x

கைதி படத்தின் இந்தி ரீமேக்கான போலா திரைப்படம் இன்று ரிலீசான நிலையில், தமிழ் ராக்கர்சில் HD தரத்தில் இப்படம் கசிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படம், இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் "போலா"வாக இன்று ரிலீசானது. ஆனால் தமிழ்ராக்கர்ஸ், டெலிகிராம் மற்றும் மூவிருல்ஸ்-ல் இப்படம் HD தரத்தில் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்