#BREAKING || இந்த கல்வியாண்டில் 10 வகுப்பு பாடத்தில் புதிய மாற்றம் | 10THstandard Book Syllabus

x

பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கம்/சீட்டுக்கட்டு தொடர்பான விளையாட்டு பாட புத்தகத்தில் இடம் பெறுவதற்கு எதிர்ப்பு எழுந்ததால் நீக்கம், அந்த பகுதியில் இருந்து கேட்கப்படும் 5 கேள்விகளுக்கு பதிலாக புதிதாக 2 கேள்விகள் அறிமுகம், ஏற்கனவே 6-ம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து ஆன்லைன் ரம்மி என்ற பகுதி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்