"ப்பா... பார்த்தாலே வெட வெடக்குதே" - கடும் குளிரிலும் கடலுக்குள் ஆட்டம் போட்ட 50,000 வீர‌ர்கள்

x

நெதர்லாந்தில், புத்தாண்டை வரவேற்கும் வகையில் 50 ஆயிரம் நீச்சல் வீர‌ர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடலில் இறங்கி குளித்து உற்சாகமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்