மீண்டும் இஸ்ரேல் பிரதமராகிறார் நெதன்யாகு

x

85 சதவீதம் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் நெதன்யாகு முன்னில.பெரும்பான்மை பலத்துடன், நெதன்யாகுவுக்கு 65 சீட்டுகள் கிடைக்க வாய்ப்பு. இஸ்ரேலின் கவுரவத்தை மீட்டெடுப்பேன் என நெதன்யாகு உறுதி இஸ்ரேலில் 4 ஆண்டுகளில் நடைபெற்ற 5வது தேர்தல் இது இஸ்ரேலின் பிரதமராக 13 ஆண்டுகள், பெஞ்சமின் நெதன்யாகு பணியாற்றி உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்