68 பேரை காவு வாங்கிய விமானம்.. நேரில் பார்த்தவர் பதைபதைப்பு தகவல் - விபத்து நடந்தது இப்படி தான்?

x

மெக்மூத் கான், விபத்தை நேரில் கண்டவர்

பலத்த இடி போன்ற சத்தம் கேட்டது...

என்ன நடந்தது என்று பார்க்க மொட்டை மாடிக்கு சென்றோம்

பயங்கர புகையாக இருந்தது...

விமான விபத்து என்பதை உணர்ந்து அப்பகுதிக்கு விரைந்தோம்

நான் ஒதுங்கி நின்று என்ன நடந்தது என்று வேடிக்கை பார்த்தேன்


Next Story

மேலும் செய்திகள்